முந்தய பக்கம்

மாணவர்களுக்கு சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பு

29 Jan 2026, 3:04 pm
மாணவர்களுக்கு சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பு
<p><strong>மாணவர்களுக்கு சான்றிதழ் தராமல் அலைக்கழிப்பு</strong></p> <p>எஸ்எப்ஐ போராட்டம் விருதுநகர், ஜன.29- விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூர் அருகே &nbsp;கிருஷ்ணன் &nbsp;கோவில் அருகே உள்ள வி.பி. முத்தையாபிள்ளை-மீனாட்சியம் மாள் கலைக்கல்லூரி கல்லூரியில் மாணவர்களுக்கு சான்றிதழ் தரா மல் &nbsp;அலைக்கழிப்பு செய்ததைக் கண் &nbsp;டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணன் கோவில் அருகேயுள் &nbsp;ளது வி.பி.எம் மகளிர் கல்லூரி. இக் &nbsp;கல்லூரி நிர்வாகம் அரசிடம் முறை யாக அனுமதி பெறாமல் மாணவர் களையும் சேர்த்துள்ளது. கல்லூரி படிப்பு நிறைவடையும் நிலையில் அனுமதியில்லை என்ற தகவல் வெளி வந்துள்ளது. இதனால் மாண வர்களுக்கு சான்றிதழும் கிடைக்க வில்லை. &nbsp; இதுகுறித்து மாணவர்கள் பல முறை கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போதும் உரிய தீர்வு கிடைக்க வில்லை. இந்த நிலையில், வியாழ னன்று காலை மாணவர் சங்கம் தலை மையில் கல்லூரியை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp; தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தன் பேரில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram