முந்தய பக்கம்

மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

3 Mar 2026, 3:38 pm
மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>ஏகாதிபத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரோலின் இனப்படுகொலையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் சோத்துபாக்கத்தில் &nbsp;கிருஷ்ணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் முரளிதரன் , செயலாளர் தயாநிதி ஆகியோர் உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram