முந்தய பக்கம்

மாணவர் சங்க ரத்ததான முகாம்

29 Mar 2026, 3:34 pm
மாணவர் சங்க ரத்ததான முகாம்
<p><strong>மாணவர் சங்க ரத்ததான முகாம்</strong></p> <p>கள்ளக்குறிச்சி,மார்ச் 29- உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலை அருகே உள்ள சமீர் காம்ப்ளக்ஸ் முன்பு கள்ளக்குறிச்சி மாவட்ட குழு &nbsp;மாணவர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மாவீரர்கள் பகத்தின் ராஜகுரு சுகதேவ் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய மாணவர் சங்கம் கள்ளக் குறிச்சி மாவட்ட குழு சார்பில் ரத்ததான முகாம் மாவட்ட தலைவர் ஜே.டார்வின் தலைமையில் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்து வர் பரணிதரன் ரத்ததான முகாமில் துவக்கி வைத்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை தலைவர் ஜி.ஆனந்தன், ஜே.எஸ்.ஸ்டுடியோ உரிமையாளர் கே.ஜெக திஷ்,வாலிபர் சங்க மாவட்ட தலைவர் இ.சதீஷ்குமார், &nbsp;முன்னாள் மாவட்ட செயலாளர் &nbsp;பழனி,மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ்காரத், முன்னாள் மாவட்ட நிர்வாகி கள் கே .வி.ஸ்ரீபத், கார்ல்மார்க்ஸ்,மாவட்ட துணை தலைவர் மு.பகத்சிங்,மாவட்ட குழு உறுப்பினர் சிலம்பரசன், அபிஷேக்,வாலிபர் சங்க நகர செயலாளர் எம்.தீபன்ராஜ், துணை செயலாளர் பி.சின்னராசு, &nbsp;நிர்வாகி சங்கர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram