கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனுக்கு மாணவர் சங்கம் மரியாதை
4 Feb 2026, 6:28 pm
<p><strong>கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனுக்கு மாணவர் சங்கம் மரியாதை</strong></p>
<p>கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் செவ்வாயன்று (பிப்.3) சென்னையில் காலமானார். அவரது உருவப்படத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.மிருதுளா, செயலாளர் சம்சீர் அகமது உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p>
<p> </p>
