முந்தய பக்கம்

செங்கத்தில் வேலைநிறுத்த விளக்கப் பிரச்சாரம்

10 Feb 2026, 4:50 pm
செங்கத்தில் வேலைநிறுத்த விளக்கப் பிரச்சாரம்
<p><strong>செங்கத்தில் வேலைநிறுத்த விளக்கப் பிரச்சாரம்</strong></p> <p>பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடர்பான கோரிக்கைகளை மக்களிடம் விளக்கிச் செங்கம் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram