முந்தய பக்கம்

சாலையோர வியாபாரிகள் சங்கம் ஐடிசி கிளை ஏற்பாட்டில் அன்னை

4 Nov 2026, 11:44 pm
சாலையோர வியாபாரிகள் சங்கம் ஐடிசி கிளை ஏற்பாட்டில் அன்னை
<p>சாலையோர வியாபாரிகள் சங்கம் ஐடிசி கிளை ஏற்பாட்டில் அன்னை தெரேசா அறக்கட்டளை மூலம் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளியையொட்டி 25 கிலோ அரிசி, சேலை, டயப்பர், இனிப்பு அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அன்னை தெரேசா அறக்கட்டளையின் பொறுப்பாளர் கோபி சாரதி, சென்னை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் ஆர்.ஜெயராமன், துணைத் தலைவர் அன்பு, ஐடிசி கிளை தலைவர் ருசி சுப்பிரமணியம், செயலாளர் சங்கர், நகர விற்பனை குழு உறுப்பினர் பாளையம், மாற்றுத்திறனாளிகள் வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.பாக்கியம், ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram