முந்தய பக்கம்

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்

3 Dec 2025, 2:59 pm
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்
<p><strong>9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்</strong></p> <p>தூத்துக்குடி,டிச.3- வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமான டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டி னம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram