முந்தய பக்கம்

பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு

9 Apr 2026, 5:30 am
பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தை புள்ளிகள் உயர்வு

மும்பை: போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்திய பங்குச் சந்தைகளும் காலை முதலே உயர்வுடன் காணப்பட்டு முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 2,983 புள்ளிகள், அதாவது கிட்டத்தட்ட 4% உயர்ந்து 77,599.66 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் சுமார் 800 புள்ளிகள் அதிகரித்து 24,012.95 புள்ளிகளாக உயர்ந்தது.

இந்த முன்னேற்றத்தால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடியை அள்ளினர். ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் இன்று ஏற்றத்துடன் காணப்பட்டன. குறிப்பாக வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் அதிக லாபத்தை ஈட்டின.

Share
FacebookXWhatsAppTelegram