நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை
10 Apr 2026, 5:30 am
<p><strong>நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை</strong></p><p>தருமபுரி, ஏப்.9- நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பி.மணி யப்பன் வாக்குறுதியளித்தார்.</p><p>தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பி.மணியப்பன், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், தருமபுரி மாவட்டத் திற்குப் பெரிய ஏரிகளும் வாய்க்கால் ஏரிகளும் முக்கியத் தேவையாக உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.</p>
