முந்தய பக்கம்

மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பரப்புரை பயணம்

7 Apr 2026, 5:38 pm
மாநிலச் செயலாளர்  பெ.சண்முகம்  பரப்புரை பயணம்
<p><strong>மாநிலச் செயலாளர் &nbsp;பெ.சண்முகம் &nbsp;பரப்புரை பயணம்</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை (ஏப்.7) அன்று திருப்பூரிலிருந்து தமது பரப்புரை பயணத்தைத் துவக்கினார். தொடர்ந்து, ஏப்ரல் 19 வரை அவர் தீவிர பரப்புரையில் ஈடுபடுகிறார். அவரின் பயணத் திட்டம் வருமாறு: 07.04.2026&nbsp;&nbsp; &nbsp;திருப்பூர் 08.04.2026&nbsp;&nbsp; &nbsp;பழனி 09.04.2026&nbsp;&nbsp; &nbsp;கந்தர்வக்கோட்டை 10.04.2026&nbsp;&nbsp; &nbsp;சென்னை 11.04.2026&nbsp;&nbsp; &nbsp;சென்னை 12.04.2026&nbsp;&nbsp; &nbsp;காலை பத்மநாபபுரம், &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;மாலை விளவங்கோடு 13.04.2026&nbsp;&nbsp; &nbsp;மாலை சாத்தூர் - &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;ஸ்ரீவில்லிபுத்தூர் 14.04.2026&nbsp;&nbsp; &nbsp;மாலை துறைமுகம், &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;அம்பத்தூர் 15.04.2026&nbsp;&nbsp; &nbsp;காலை திருவொற்றியூர், &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;மாலை ஆவடி 16.04.2026&nbsp;&nbsp; &nbsp;காலை பழனி, மாலை &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;ஒட்டன்சத்திரம் 17.04.2026&nbsp;&nbsp; &nbsp;காலை கீழ்வேளூர், &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;மாலை திருவாரூர் 18.04.2026&nbsp;&nbsp; &nbsp;காலை &nbsp;கந்தர்வகோட்டை &nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;&nbsp;&nbsp; &nbsp;மாலை புதுக்கோட்டை 19.04.2026&nbsp;&nbsp; &nbsp;பெரம்பலூர், திண்டிவனம்</p>
Share
FacebookXWhatsAppTelegram