முந்தய பக்கம்

மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பரப்புரை பயணம்

8 Apr 2026, 5:30 am
மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பரப்புரை பயணம்
<p><strong>மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பரப்புரை பயணம்</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை (ஏப்.7) அன்று திருப்பூரிலிருந்து தமது பரப்புரை பயணத்தைத் துவக்கினார். தொடர்ந்து, ஏப்ரல் 19 வரை அவர் தீவிர பரப்புரையில் ஈடுபடுகிறார்.</p><p>அவரின் பயணத் திட்டம் வருமாறு: 07.04.2026 திருப்பூர், 08.04.2026 பழனி, 09.04.2026 கந்தர்வக்கோட்டை, 10.04.2026 சென்னை, 11.04.2026 சென்னை, 12.04.2026 காலை பத்தமடை, மாலை விளவங்கோடு, 13.04.2026 மாலை சாத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர், 14.04.2026 மாலை துறைமுகம், அம்பத்தூர், 15.04.2026 காலை திருவெற்றியூர், மாலை ஆவடி, 16.04.2026 காலை பழனி, மாலை ஒட்டன்சத்திரம், 17.04.2026 காலை இடுவூர், மாலை திருவாரூர், 18.04.2026 காலை கந்தர்வக்கோட்டை, மாலை பட்டுக்கோட்டை, 19.04.2026 பெரம்பூர், திருவாலங்காடு.</p>
Share
FacebookXWhatsAppTelegram