முந்தய பக்கம்

புதுக்கோட்டையில்  மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

3 Jul 2026, 7:48 pm
புதுக்கோட்டையில்  மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

புதுக்கோட்டையில்  மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

புதுக்கோட்டை, ஜூலை 3 - மாநில அளவிலான சதுரங்கப் போட்டி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) தொடங்கியது.

போட்டியினை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் குண சேகரன் தொடங்கி வைத்தார். சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, தஞ்சை, மதுரை, காரைக் குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து 95 அணிகள் போட்டியில் பங்கேற்றன.

அகில இந்திய சதுரங்க கழகத்தின் முன்னாள் செயலாளர் ஹரிஹரன், சர்வதேச நடுவர் அனந்த ராமன், அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் சதுரங்க அமைப்பின் செயலர் ஆனந்தபாபு, தமிழ்நாடு சதுரங்க கழக துணைத் தலைவர் விஜயராகவன், புதுக் கோட்டை மாவட்ட சதுரங்க கழக நிர்வாகிகள் கணேசன், அடைக்கல வன், அங்கப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram