முந்தய பக்கம்

தமிழ்நாட்டின் பெயரை ‘தட்சிண பிரதேஷ்’ என மாற்றவும் அதிமுக - பாஜக கூட்டம் தயங்காது!

2 Apr 2026, 5:30 am
தமிழ்நாட்டின் பெயரை ‘தட்சிண பிரதேஷ்’ என மாற்றவும் அதிமுக - பாஜக கூட்டம் தயங்காது!
<p><strong>தமிழ்நாட்டின் பெயரை ‘தட்சிண பிரதேஷ்’ என மாற்றவும் அதிமுக - பாஜக கூட்டம் தயங்காது!</strong></p><p>திருச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை! &quot;ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் மீண்டும் என்.டி.ஏ. ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டின் பெயரையே &#39;தட்சிண பிரதேஷ்&#39; என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்&quot; என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.</p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தமிழகத்தின் உரிமைகளை பறிக்க நினைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram