முந்தய பக்கம்

நலம் காக்கும் ஸ்டாலின் - சிறப்பு மருத்துவ முகாம்

27 Dec 2025, 6:08 pm
நலம் காக்கும் ஸ்டாலின் - சிறப்பு மருத்துவ முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் - சிறப்பு மருத்துவ முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் - சிறப்பு மருத்துவ முகாம் நிறைவு நாள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக  20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்  சனிக்கிழமையன்று வழங்கப்பட்டது.  உடன் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா,  நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு, இணை இயக்குநர் ஊரக நலப் பணிகள் மருதீர்த்தலிங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில் குமார் மற்றும் பலர் உள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram