முந்தய பக்கம்

காலதாமதம் ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி

14 May 2026, 9:19 pm
காலதாமதம் ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி
<p><strong>காலதாமதம் ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி</strong> </p><p>சென்னை, மே 14 - மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முத லமைச்சர் விஜய்யின் அறி விப்பை கடுமையாக விமர்சி த்துள்ள திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின், மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை யை 15-ஆம் தேதிக்குள் வரவு வைக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே நடைமுறை யில் இருக்கும் திட்டத்தைத் தொடர இப்போது ஏன் அவ காசம் தேவைப்படுகிறது என்றும், என்ன மறுசீர மைப்பு செய்யப் போகிறீ ர்கள் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என சட்டப்பேர வையிலேயே உறுதியளித்த நிலையில், மாதம் ரூ. 2,500 தருவதாகச் சொல்லிவிட்டு ரூ.1,000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் நீங்கள் கூறிய மாற்றமா? என்றும் கேட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram