முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

27 May 2026, 9:07 pm
வாய்ப்பு வாசல்

வாய்ப்பு வாசல்

எஸ்எஸ்சி - சிஜிஎல் பணியிடங்கள் 12000

ஒன்றிய அரசின் ஊழியர் தேர்வாணையம் (Staff Selection Commission (SSC)) நடத்தும் Combined Graduate Level Examination (CGL) 2026 மூலம் Group ‘B’ மற்றும் Group ‘C’ பிரிவுகளில் 12000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி – விண்ணப்ப தாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு - ஆகஸ்ட் 1, 2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டு கள், எஸ்சி / எஸ்டி பிரிவினர் களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் பிற பிரிவினர்களுக்கு அரசு விதிப்படி வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை – விண்ணப்பதாரர்கள் Tier-I CBT, Tier-II CBT மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப் படுவர்.

விண்ணப்பக் கட்டணம் – பொதுப்பிரிவினர், ஓபிசி பிரிவின ருக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

பெண்கள், எஸ்சி / எஸ்டி மற்றும் முன்னாள் இராணு வத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை – இந்தத் தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்விற்கான விண்ணப்பம், பாடத்திட்டம் மற்றும் முழுமையான அறிவிப்பை பெற https://ssc.gov.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 22, 2026 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram