முந்தய பக்கம்

எஸ்.ஆர்.எம் வேளாண் கல்லூரி மாணவர்கள் முகாம்

11 Dec 2025, 5:47 pm
எஸ்.ஆர்.எம் வேளாண் கல்லூரி மாணவர்கள் முகாம்
<p><strong>எஸ்.ஆர்.எம் வேளாண் கல்லூரி மாணவர்கள் முகாம் </strong></p> <p>விழுப்புரம், டிச.10- விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே ஜெயங்கொண்டம் பகுதியில் -25 புதனன்று எஸ்ஆர்எம் வேளாண் கல்லூரி, 4ஆம் ஆண்டு தோட்டக்கலை மாணவர்கள் பங்கேற்ற தேனீ வளர்ப்பு மற்றும் இயற்கை பூச்சி மேலாண்மை தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் &nbsp;நா. முருகன் &nbsp;கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு நேரடி பயிற்சியும் நடைமுறை விளக்கங்களையும் வழங்கினார். இந்த பயிற்சி மூலம் உள்ளூர் விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும் வகையில் சிறப்பாக இந்த முகாம் இருந்ததாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram