முந்தய பக்கம்

திருவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர்கள் சங்க கூட்டம்

12 Jul 2026, 11:54 pm
திருவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர்கள் சங்க கூட்டம்
<p><strong>திருவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர்கள் சங்க கூட்டம்</strong></p><p>திருவில்லிபுத்தூர், ஜூலை 12- திருவில்லிபுத்தூர் நக ராட்சி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க கூட்டம் அருணாச்சலம்–வள்ளி யம்மை கல்யாண மண்ட பத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற நகராட்சி ஆணையா ளர் மணி தலைமை தாங்கி னார். சங்கத் தலைவர் முரு கேசன் மற்றும் உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓய்வூதி யத்திற்கான வாழ்வு சான்றி தழ் வழங்கும் நடைமுறை, காப்பீட்டு திட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் சந்தா தொகையை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram