திருவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பாக
23 May 2026, 10:27 pm
<p>திருவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பாகநபர்களுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கந்தசாமி தலைமையில் அரிசி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட உதவி ஆளுநர் ஜி.முருகதாசன் கலந்து கொண்டார். முன்னாள் ரோட்டரி செயலாளர் சமுத்திரவேல், மணிகண்டன், ஸ்டூடியோ கார்த்திக் கலந்து கொண்டனர்.</p>
