முந்தய பக்கம்

​​​​​​​திருவில்லிபுத்தூரில் சேகரிக்கப்பட்ட (திருவில்லிபுத்தூர்

20 Jul 2026, 10:08 pm
​​​​​​​திருவில்லிபுத்தூரில் சேகரிக்கப்பட்ட (திருவில்லிபுத்தூர்
<p><strong>​​​​​​​திருவில்லிபுத்தூரில் சேகரிக்கப்பட்ட (திருவில்லிபுத்தூர் நகர் 19, திருவில்லிபுத்தூர் ஒன்றியம் 19) 38 தீக்கதிர் சந்தாக்கள் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூனனிடம் அளிக்கப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.திருமலை, நகரச் செயலாளர் வி.ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சசிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்</strong></p>
Share
FacebookXWhatsAppTelegram