முந்தய பக்கம்

திருவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

24 Jul 2026, 10:01 pm
திருவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
<p><strong>திருவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்</strong></p><p>நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளியன்று திருவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பாரதி தலைமை வகித்தார். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன், மாணவர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் முனியராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram