முந்தய பக்கம்

இலங்கை வெள்ளம்: பலி எண்ணிக்கை 193ஆக உயர்வு

30 Nov 2025, 3:38 pm
இலங்கை வெள்ளம்: பலி எண்ணிக்கை 193ஆக உயர்வு
<p><strong>இலங்கை வெள்ளம்: பலி எண்ணிக்கை 193ஆக உயர்வு</strong></p> <p>கொழும்பு இலங்கையில் டிட்வா புயல் தாக்கத்தால் கன மழை, வெள்ளம், நிலச் &nbsp;சரிவு, சூறைக்காற்று காரணமாக &nbsp;இதுவரை 193 பேர் உயிரிழந்துள் ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் உயி ரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் &nbsp;கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுதொடர்பாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கையில் கடந்த வியாழக்கிழமை முதல் &nbsp;ஞாயிறு வரை மழை, வெள்ள &nbsp;பாதிப்புகளில் சிக்கி உயிரி ழந்தோர் எண்ணிக்கை 193 ஆக &nbsp;உயர்ந்துள்ளது. 228 பேர் வெள் ளத்தில் மாயமாகியுள்ளனர்&rdquo; என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram