மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை
10 Apr 2026, 5:30 am
<p><strong>மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை</strong></p><p>இராமேஸ்வரம், ஏப்.9- இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.</p><p>அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் மீனவ குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.</p>
