முந்தய பக்கம்

முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற ஸ்குவாஷ் வீரர்கள்

15 Dec 2025, 2:48 pm
முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற ஸ்குவாஷ் வீரர்கள்
<p><strong>முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற ஸ்குவாஷ் வீரர்கள்</strong></p> <p>சென்னை, டிச.15 - நடந்து முடிந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை-2025 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, அபே சிங், அனஹத் சிங், வேலவன் செந்தில்குமார், ஸ்குவாஷ் சாம்பி யன்ஷிப் இயக்குநர் சைரஸ் போன்சா &nbsp;மற்றும் பயிற்றுநர்கள் ஹரிந்தர் பால் சிங், ஆலன் சோய்சா ஆகியோர் &nbsp;முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விளையாட்டு துறைக்கு விருது &nbsp;விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருது தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு &nbsp;ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக் கும் நிலையில், இந்த விருதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினி டம் காண்பித்து வாழ்த்து பெற்றார். நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, விளையாட்டு வீரர் களின் பெற்றோர்கள் மற்றும் பயிற்சி யாளர் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram