பெரியார் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா
17 Mar 2026, 3:26 pm
<p><strong>பெரியார் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா</strong></p>
<p>கடலூர், மார்ச் 16- தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழா கல்லூரியில் நடைபெற்றது. பொருளியல் துறை தலைவர் ராம கிருஷ்ணன் சாந்தி வரவேற்புரை நிகழ்த்தி னார். உடற்கல்வி இயக்குனர் தி.குமரன் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். கல்லூரி யின் முதல்வர் ரா.ராஜேந்திரன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வு பெற்ற முதன்மை பேச்சாளர் மதன. கார்த்திகேயன் போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் மு.மாரி முத்து நன்றி கூறினார். ஒட்டு மொத்த தடகள சாம்பியன் கோப்பையை கணினி அறிவியல் துறையும், தடகளம் அல்லாது பிற விளையாட்டுக்களின் ஒட்டுமொத்த சாம்பியன் சுழல் கோப் பையை கணிதத்துறையும் கைப்பற்றின. தட களத்தில் மற்றும் பிற விளையாட்டுகளில் இரண்டாமிடத்தை முறையே புள்ளியியல் துறையும், தமிழ்த்துறையும் பெற்றன.</p>
