முந்தய பக்கம்

சிபிஎம் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த வாய் பேச முடியாதவர்கள்

9 Apr 2026, 5:30 am
சிபிஎம் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த வாய் பேச முடியாதவர்கள்
<p><strong>சிபிஎம் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த வாய் பேச முடியாதவர்கள்</strong></p><p>புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாகூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ராமதாஸ்க்கு ஆதரவாக விழி விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் வாய் பேச முடியாதவர்கள் மற்றும் காது கேளாதவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram