சிபிஎம் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த வாய் பேச முடியாதவர்கள்
9 Apr 2026, 5:30 am
<p><strong>சிபிஎம் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த வாய் பேச முடியாதவர்கள்</strong></p><p>புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ராமதாஸை ஆதரித்து வாய் பேச முடியாதவர்கள் மற்றும் காது கேளாதவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.</p>
