பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றதிற்காக சிறப்பாக
19 Feb 2026, 3:09 pm
<p>பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றதிற்காக சிறப்பாக பங்காற்றி 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாநில அரசு விருது பெற்றவர் நெல்லையை சேர்ந்த செல்வி.சூடாமணி. அவரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி ற்கு நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பாராட்டி னார். உடன் மாவட்ட சமூக நல அலுவலர் தாஜூநிஷாபேகம் உட்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.</p>
