முந்தய பக்கம்

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

19 Nov 2025, 10:33 am
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி அறிவிப்பு!
<p>தகுதித் தேர்வில் இதுவரை தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி 24, 25 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.<br /> இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடங்குகிறது. தேர்வர்கள் டிசம்பர் 20ஆம் தேதி வரை www.trb.tn.gov.in<br /> &nbsp;இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram