முந்தய பக்கம்

ரம்ஜான் பண்டிகை மதுரையில் சிறப்பு தொழுகை

21 Mar 2026, 2:42 pm
ரம்ஜான் பண்டிகை மதுரையில் சிறப்பு தொழுகை
<p><strong>ரம்ஜான் பண்டிகை மதுரையில் சிறப்பு தொழுகை</strong></p> <p>மதுரை, மார்ச் 21- ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடை பெற்றது. தெற்குவாசல், கோரிப் பாளையம், காஜிமார் தெரு, மகபூப்பாளையம், காளவாசல், ஜெய்ஹிந்த் புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயிரக்கணக்கான இஸ்லா மியர்கள் தங்கள் குடும்பத்தி னருடன் தொழுகையில் ஈடு பட்டனர். &nbsp;அரசரடி யூஜி பள்ளி மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெருமளவிலானோர் தொழுகையில் ஈடுபட்டனர். பண்டிகையை முன் னிட்டு, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரி மாறிக் கொண்டதுடன், அமைதி, ஒற்றுமை மற்றும் &nbsp;சகோதரத்துவம் நிலைத்தி ருக்க வேண்டும் என பிரா ர்த்தனை செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram