முந்தய பக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்

8 Feb 2026, 3:55 pm
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்
<p>வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், சனியன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராகுல்நாத், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூடுதல் தேர்தல் அலுவலர்கள் அபிலாஷா கௌர், நாராயணன், ஆட்சியர் நேர்முக உதவியாளர் லோகநாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram