முந்தய பக்கம்

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

1 Nov 2026, 10:43 pm
சிறப்பு கிராம சபைக் கூட்டம்

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கலங்காப்பேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் பற்றாளராக ஓவர்சியர் குருசாமி கலந்து கொண்டார். அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சிச் செயலர் கே.முனியாண்டி செய்திருந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் பற்றாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமாட்சியம்மாள் கலந்து கொண்டார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சிச் செயலர் (பொறுப்பு) கே. முனியாண்டி செய்திருந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளிகுளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் பற்றாளராக அலுவலக உதவியாளர் கலந்து கொண்டார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சிச் செயலர் செந்தட்டி அய்யனார் செய்திருந்தார்.

Share
FacebookXWhatsAppTelegram