முந்தய பக்கம்

வி.வே.சுவாமிநாதன் 100 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலர் வெளியீடு

23 Feb 2026, 5:35 pm
வி.வே.சுவாமிநாதன் 100 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலர் வெளியீடு
<p><strong>வி.வே.சுவாமிநாதன் 100 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலர் வெளியீடு</strong></p> <p>தமிழக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.வே.சுவாமிநாதன் 100 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிறன்று (பிப்.22) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விழா சிறப்பு மலரை வெளியிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சர் சு.திருநாவுக்கரசர், &nbsp;முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமி, உலகத் தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விஐடி விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், எச்.வி.ஹண்டே, ஏ.அருணாச்சலம் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram