சிறுமிகளுக்கு உதவத் தனிக் குழு அமைப்பு
26 Sept 2026, 10:20 pm

சிறுமிகளுக்கு உதவத் தனிக் குழு அமைப்பு

சென்னை, செப். 26- ‘ஜெம்’ கிரானைட் வீரமணி மீதான வழக்கில் உண்மைகளை வெளிக்கொணரவும், நீதிமன்றக் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து தனிக் குழுவை அமைக்க உள்ளதாக வழக்கறிஞர்அருள்மொழி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தரப் பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.