கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் சபாநாயகர் ஆய்வு
17 May 2026, 11:58 pm
<p><strong>கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் சபாநாயகர் ஆய்வு</strong></p><p> சட்டப்பேரவைத் தலைவர் ஜே. சி.டி.பிரபாகர் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தைப் பார்வையிட்டு அங்கிருந்த விளையாட்டு வீரர்களிடம் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
