கிரிக்கெட் போட்டியை சட்டப்பேரவை தலைவர் தொடங்கி வைத்தார்
18 Jul 2026, 11:55 pm
<p><strong>கிரிக்கெட் போட்டியை சட்டப்பேரவை தலைவர் தொடங்கி வைத்தார்</strong></p><p>சென்னை பத்திரிகையாளர் மன்றம் - இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து 2 வது ஆண்டாக நடத்தும் பத்திரிகையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியை சனிக்கிழமையன்று (ஜூலை 18) பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் சட்டப்பேரவை தலைவர் ஜெ.சி.டி.பிரபாகர் தொடங்கி வைத்தார். பத்திரிகையாளர் மன்ற தலைவர் ம.சுரேஷ் வேதநாயகம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
