முந்தய பக்கம்

போர் வேண்டாம்..! - ஆஸ்கர் விழாவில் முழக்கமிட்ட நடிகர்

16 Mar 2026, 12:16 pm
போர் வேண்டாம்..! - ஆஸ்கர் விழாவில் முழக்கமிட்ட நடிகர்
<p>2026-ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவில், ஸ்பானிஷ் நடிகர் ஜாவியர் பார்டெம், &ldquo;போர் வேண்டாம். பாலஸ்தீனத்தை விடுவியுங்கள்&rdquo; என்று முழக்கமிட்டார்.<br /> ஆஸ்கர் விருது 2026 (98ஆவது அகாடமி விருதுகள்) லாஸ் ஏஞ்சலஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சிறந்த வெளிநாட்டு படத்தை அறிவிக்க வந்த ஸ்பானிஷ் நடிகர் ஜாவியர் பார்டெம், &ldquo;போர் வேண்டாம். பாலஸ்தீனத்தை விடுவியுங்கள்&rdquo; என்று முழக்கமிட்டார்.<br /> மேலும், போர் வேண்டாம் என்று பொறிக்கப்பட்ட ஒரு பேட்ஜையும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மற்றொரு பேட்ஜையும் பார்டெம் அணிந்திருந்தார்.&nbsp;<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram