முந்தய பக்கம்

கால்பந்து உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

22 May 2026, 9:23 pm
கால்பந்து உலகக்கோப்பை  தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

கால்பந்து உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

23ஆவது சீசன் சர்வதேச கால்பந்து உலகக்கோப்பை ஜூன் 11ஆம் தேதி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் கூட்டாக நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை தென் ஆப்பிரிக்கா (குரூப் ஏ) அறிவித்துள்ளது.

அந்நாட்டு பயிற்சியாளர் ஹ்யூகோ ப்ரூஸ் அறிவித்துள்ள 32 வீரர்கள் கொண்ட பட்டியலில் கோல்கீப்பர் ரோன்வென் வில்லியம்ஸ் கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.

இந்த 32 பேர் கொண்ட தற்காலிக அணி, பின்னர் உலகக்கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வத் தேர்வின் போது 26 வீரர்களாகக் குறைக்கப்படும்.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் விபரம்: கோல்கீப்பர்கள்: ரோன்வென் வில்லியம்ஸ், ரிகார்டோ கோஸ், சிபோ சைன், பிராண்டன் பீட்டர்சன்.

தடுப்பாட்டம்: குலிசோ முதாவ், ஆல்வெத்து மாகான்யா, பிராட்லி கிராஸ், தபிசோ மொன்யானே, தபாங் மத்துலுடி, கோசினாதி சிபிசி, ஆப்ரி மோடிபா, குலுமானி நடமனே, ஐம் ஒகோன், சாமுகேலே கபினி, பெகெசெலி எம்போகாசி. ந

டுகளம் : டெபோஹோ மொகோயினா, ஜெய்டன் ஆடம்ஸ், புரூக்ளின் போக்கன்போல், லெபோஹாங் மாபோய், தாலந்தே எம்பாத்தா, ஸ்பெபெலோ சிதோல்.

முன்களம் : ஆஸ்வின் அப்போலிஸ், தஷேபாங் மொரேமி, எவிடென்ஸ் மாகோபா, லைல் பாஸ்டர், இக்ராம் ரெய்னர்ஸ், ரெலெபோஹைல் மோபோகெங், தெம்பா ஸ்வானே, பேட்ரிக் மாஸ்வாங் கன்யி, காமோகெலோ செபெலேபெலே, தபெலோ மொரேனா மற்றும் தபெலோ மாசெகோ.

Share
FacebookXWhatsAppTelegram