வாங்சுக் மனைவி மீதும் தாக்குதல்
20 Jul 2026, 9:43 pm
<p><strong>வாங்சுக் மனைவி மீதும் தாக்குதல்</strong> </p><p>சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ வும் போராட்டத்தில் பங்கேற்றார். அவரையும் தில்லி காவல் ல்துறை தாக்கியுள்ளது என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்,”நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற பேரணியின் போது, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோவை ஒரு பெண் என்று கூட பாராமல் காவல்துறையி னர் தாக்கினர். ஒரு குழந்தையும் காவல் துறையினரால் தாக்கப்பட்டது” என அவர் கூறினார்.</p>
