அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழையும் சோசலிஸ்ட்டுகள்
5 Nov 2026, 11:26 pm
<p><strong>அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழையும் சோசலிஸ்ட்டுகள்</strong></p><p>அமெரிக்காவில் நவம்பர் 3 அன்று நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களில், இடதுசாரி சிந்தனையுடன் கூடிய சோசலிஸ்ட்டுகள் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ‘அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட்டுகள் (டிஎஸ்ஏ)’ அமைப்பைச் சேர்ந்த இவர்களது வெற்றி, கம்யூனிசத்தை வெட்டியெறிவோம் என்று டிரம்ப் கொக்கரித்த நிலையில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ள வெற்றியாகும். (சிறப்புக் கட்டுரை : 5)</p>
