ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் வேட்பாளரா ?
9 Nov 2026, 8:22 pm
<p><strong>ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் வேட்பாளரா ?</strong></p><p>அமெரிக்காவின் முற்போக்கு அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாக, நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி தொழிற்சங்கத் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>தற்போதைய இடைக்காலத் தேர்தலில் முற்போக்கு இயக்கங்களுக்குக் கிடைத்துள்ள உத்வேகத்தை முற்போக்கா ளர்கள் ஒருபோதும் வீணடிக்கக் கூடாது. எனவே வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் தொழிலாளர் நலன் சார்ந்த அல்லது இடதுசாரி சிந்தனை கொண்ட ஒரு வேட்பாளர் போட்டியிடவேண்டியதன்அவசியத்தை அவர் தீவிரமாக வலியுறுத்தி வருவதாக இச்சந்திப்புகள் குறித்து அறிந்தவர்கள் கூறியுள்ளதாகஆக்சியோஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
