முந்தய பக்கம்

சமூக நலத்துறை அமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் வரவேற்பு

26 May 2026, 10:11 pm
சமூக நலத்துறை அமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் வரவேற்பு
<p><strong>சமூக நலத்துறை அமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் வரவேற்பு</strong> </p><p>விருதுநகர், மே 26- விருதுநகருக்கு வருகை தந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியை, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். அமைச்சரை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் மாவட்ட வரு வாய் அலுவலர் ஆனந்தி ஆகியோர் நேரில் சந்தித்து வர வேற்பு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram