முந்தய பக்கம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து பரமக்குடியில் ஆர்ப்பாட்டம்

8 Oct 2026, 9:26 pm
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து பரமக்குடியில் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து பரமக்குடியில் ஆர்ப்பாட்டம்</strong></p><p>இராமநாதபுரம், அக்.8-இராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் இராமநாதபுரம் கிளை சார்பில் வியாழக்கிழமை ஒலி முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பரமக்குடி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு கோட்டச் செயலாளர் வி.எம்.முருகேசன் தலைமை வகித்தார். திட்டச் செயலாளர்வி.முருகன் கண்டன உரையாற்றினார்.திட்டப் பொருளாளர் ஆரோக்கியம் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram