சிவகங்கையில் 141 ‘தீக்கதிர்’ சந்தாக்கள் ஒப்படைப்பு
12 Jul 2026, 9:07 pm
<p><strong>சிவகங்கையில் 141 ‘தீக்கதிர்’ சந்தாக்கள் ஒப்படைப்பு</strong></p><p>சிவகங்கை மாவட்டத்தில் முதல்கட்டமாகச் சேர்க்கப்பட்ட 141 தீக்கதிர் நாளிதழ் சந்தாக்கள், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதில் 125 ஆண்டு சந்தாக்களும், 10 ஆறுமாத சந்தாக்களும், 6 தினசரி சந்தாக்களும் அடங்கும். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p>
