சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பு 12 அம்சக் கோரிக்கைகளை
6 Oct 2026, 9:08 pm
<p>சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பு 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் சார்பில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.வீரையா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். நகராட்சி இணை நிர்வாகிகள் ஆறுமுகம், தங்கராஜ், கணேசன், இளஞ்சியம், பாண்டியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
