முந்தய பக்கம்

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி

17 Jul 2026, 9:43 pm
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி
<p>சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி நாச்சியார் தீக்கதிர் நாளிதழ் ஆண்டு சந்தாவுக்கான தொகையை சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகனிடம் வழங்கினார் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சுரேஷ், ஒன்றியச் செயலாளர் ஜி.உலகநாதன், தவெக மாவட்டச் செயலாளர் எஸ்.முத்துபாரதி ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram