சிவகங்கையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
4 Nov 2026, 10:51 pm

சிவகங்கையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, நவ.4-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரில் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் இரா.மாரி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் நாகராணி, முத்தையா, கோபால், கார்த்திக், நவநீதக்கிருஷ் ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வருவாய்த்துறை மாவட் டச் செயலாளர் வளனரசு, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பா.

லதா, நில அளவை ஒன்றிப் பின் மாவட்டத் தலைவர் வேல்முருகன், சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்டச்செயலாளர் நடராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தமிழரசன் நிறைவுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் விஸ்வநாத் பிரதாப் பாண்டியன் நன்றி கூறினார்.