முந்தய பக்கம்

சிவகங்கை பேருந்து விபத்து - பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல்!

1 Dec 2025, 12:03 pm
சிவகங்கை பேருந்து விபத்து - பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல்!
<p>பேருந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை சிபிஎம் மாநிலச் செயலாளார் பெ.சண்முகம் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்<br /> சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நேற்று இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த்னர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.<br /> காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவோரை சிபிஎம் மாநிலச் செயலாளார் பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன், மற்றும் மாவட்டச் செயலாளர் ஏஆர். மோகன் ஆகியோர் உடனிருந்தனர்<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram