முந்தய பக்கம்

திருச்சி அரசு கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க கட்டிடம் சிவா எம்.பி அடிக்கல் நாட்டினார்

24 Jan 2026, 3:38 pm
திருச்சி அரசு கல்லூரியில்  முன்னாள் மாணவர் சங்க கட்டிடம் சிவா எம்.பி அடிக்கல் நாட்டினார்
<p><strong>திருச்சி அரசு கல்லூரியில் &nbsp;முன்னாள் மாணவர் சங்க கட்டிடம் சிவா எம்.பி அடிக்கல் நாட்டினார்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, ஜன.24- &nbsp;திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் முன்னாள் மாணவர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டும் விழா, சனிக்கிழமை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி தலைமையில் நடைபெற்றது. தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அங்கம்மாள், மன்னர் சேதுபதி கல்லூரி முன்னாள் முதல்வர் முஸ்தபா கமால், சரபோஜி மன்னர் அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் செல்லப்பா, முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் ராஜலிங்கம், கல்லூரி தேர்வு நெறியாளர் தனலட்சுமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்கம், பணியாளர்கள் மற்றும் மாண மாணவிகள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram