முந்தய பக்கம்

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

13 Jul 2026, 1:08 am
தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
<p><strong>தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்</strong></p><p>செங்கல்பட்டில் மாவட்டம், செய்யூர் வட்டம் சித்தாமூர் பகுதியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் 12 ஆண்டு சந்தாக்கள் சேர்க்கப்பட்டன. சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்பு ராஜன், செய்யூர் வட்ட செயலாளர் க.புருஷோத்தமன் மாவட்ட குழு உறுப்பினர் எம்.வெள்ளிக்கண்ணன் பகுதி உறுப்பினர் ஸ்டாலின் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram